sandy evening

img

சாமி சிலைக்கு செருப்பு மாலை: பொதுமக்கள் சாலை மறியல்`

பென்னாகரம் அருகே சாமி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து மர்ம ஆசாமி களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.